홈 > Term: சொற்றொடர் திசை
சொற்றொடர் திசை
ஓர் உரையை வாசிக்கும் திசையைக் குறிப்பிடுவது. ரோமன் உரை இடமிருந்து வலது திசை நோக்கி நகரும் தன்மை கொண்டது. அரபு உரையும் யூத உரையும் (முக்கியமாக) வலமிருந்து இடம் நோக்கி அமைந்ததாகும். சீன ஜப்பானிய உரைகள் செங்குத்து திசையில் அமைந்தது.
0
작성자
- Ramachandran. S,
- 100% positive feedback