>  Term: இரத்த ஒழுக்கு நோய்
இரத்த ஒழுக்கு நோய்

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சாதாரண இரத்த உறைவு உற்பத்தி காரணிகளை தயாரிக்க இயலாத ஒரு X-இணைப்புடன் கூடிய மரபியல் சார்ந்த பின்னிடைகின்ற அரியவகை நோய். இதன் காரணமாக சிறிய வெட்டுக்கள் மற்றும் காயங்களில் இருந்தும் நீடித்த இரத்தப்போக்கு ஏற்படுகிறது. உள் இரத்த கசிவு காரணமாக ஏற்படும் வீக்க மடைந்த மூட்டுகள் இரத்தம் உறையாமையால் பாதிக்க பட்டவர்களில் காணப்படும் ஒரு பொதுவான சிக்கல் ஆகும். இரத்த ஒழுக்கு நோய் பெரும்பாலும் ஆண்களையே பாதிக்கும் வியாதி ஆகும்.

0 0

작성자

© 2025 CSOFT International, Ltd.