அட்டவணை
ஒன்றோடு ஒன்று நெருக்கமாகத் தொடர்புடைய நெடுவரிசைகளின் தொகுப்பே அட்டவணை ஆகும். அட்டவணைகளில் வழக்கமாக தொடர்புடைய தரவுத்தளம் இருக்கும். இப்படிப்பட்ட தொடர்புடைய மாதிரியில், "relation" என்ற சொல் வழக்கமாக அட்டவணையைக் குறிக்கும், "tuple" என்ற சொல் ஒரு வரிசையைக் குறிக்கப்பயன்படுகிறது, "attribute" என்ற சொல் அட்டவணையின் நெடுவரிசையைக் குறிக்கப் பயன்படுகிறது.
- 품사: proper noun
- 분야/도메인: 소프트웨어
- 카테고리: 데이터베이스 애플리케이션
0
작성자
- njselvakumar
- 100% positive feedback
(Chennai, India)